வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
fatty acidகொழுப்பமிலம்
fehlings solutionபீலிங்கின்கரைசல்
factorகாரணி காரணி
face centered cell (fcc)முக மையக் கூடு
fermentationநொதித்தல்
facecentred cubic structureமைய கனசதுர வடிவ அமைப்பு
fahrenheit thermometerபரனைற்றுவெப்பமானி
falling sphere methodவிழுங்கோளமுறை
faraday (unit)பரடேய் (அலகு)
faraday effectபரடேய் விளைவு
faradays laws of electrolysisபரடேயின்மின்பகுப்புவிதிகள்
farnesolபாணெசோல்
fast colourமாறாநிறம்
fentons reagentபெந்தனின் சோதனைப்பொருள்
factorகாரணி
faradபரட்டு
fermentationநொதித்தல்
factorகாரணி
felsparகளிமண் பாறை
fermentநொதி
fermentationநொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல்
facilitateஎளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு.
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
factoryதொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை
fatகொழுப்பு, நிணம், விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு, தாவர நெய், விலங்குயிர்களின் கொழுப்பு நெய், கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள், பொருளின் செழும்பகுதி, ஆதாயம் தரும்தொழிற்பகுதி, நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி, (பெ.) கொழுத்த, இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, அச்சுரு வகையில் திண்ணிய, கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற, அறிவுமந்தமான, சுறுசுறுப்பான, முழுநிறைவான, மக்கான, (வினை) கொழுக்கவை, கொழுப்புடையதாகு, பெருக்கமுறு.
felsparகளிமம், பாறையின் பெரும்பான்மைக்கூறு.
fermentபுளிப்பு, புளிப்புமா, புளிக்கச்செய்யும் பொருள், புளித்தல், பொங்குதல், கிளர்ச்சி, கொதிப்பு, கலகம்.
fermentationபுளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.

Last Updated: .

Advertisement