வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
empirical formulaஅனுபவக்குறியீடு
empirical methodஅனுபவ வழிமுறை
emulsionபால்மம்
endothermic reactionவெப்பங்கொள் வினை
endosmosisஅகமுகச்சவ்வூடுபரவல்
emission spectroscopyஉமிழ் ஒளி நிரலியல்
emission spectrumஉமிழ் ஒளி நிரல்
empirical lawஅனுபவ விதி
emulsifying agentsகுழம்பாக்குங் கருவிகள்
enantiomerஆடி எதிர் வேற்றுரு
enantiomorphஎதிர் வடிவம்
enantiomorph (enantiomer)எதிருரு
enantiomorphicஎதிர்வடிவமுள்ள
enantiomorphismஎதிர் வடிவத் தன்மை
emulsifierகுழம்பாக்கும் பொருள்
enantiotropicஎதிர்வேற்றுமையுள்ள
enantiotropic transformationஎதிர் வடிவ மாற்றம்
emulsionகுழம்பு,திரவக்குழம்பு, பால்மம்,குழம்பு
end pointமுடிவுநிலை
endoஉள்நோக்கு
emulsifierகுழம்பாகச் செய்யப்பயன்படும் துணைக்கருவி.
emulsionபால்நிறக் குழம்பு
enamelபூச்சுவேலை, இனாமல்பொருள், எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை.

Last Updated: .

Advertisement