வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ellipseநீள் வட்டம்
emissionஉமிழ்வு
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
elementsதனிமங்கள், கூறுகள்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
elementsமூலகங்கள்
elementary particleஅணுத்துகள்
elements of symmetryசமச்சீர்மூலகங்கள்
eliminateநீக்குதல்
eliminationநீக்கம், நீக்கல்
elimination reactionநீக்கல் வினை, களைதல் வினை
elliptical polarizationநீள்வளையமுனைவாக்கம்
eluantபரப்புக் கவர் பொருள் நீக்கி
eluentஉரு விளக்கி திரவம், கரைத்துச் செல்லும் திரவம்
eluteகழுவியெடுத்தல்
elutionஉரு விளக்கம், கரைத்துப் பிரித்தல்
emanationசுரப்பு
emerald greenமரகதப் பச்சை
emerald, aquamarineமரகதம்
emetineஎமெற்றீன்
emission spectraகாலனிறமாலைகள்
elementaryமூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
elementsநாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.
emeraldபச்சைக்கல், மரகதம், மரகத நிறம், அச்செழுத்துரு அளவு வகை.
emissionவெளிப்படுத்துதல், வெளிப்படுத்தப்படும் பொருள்.

Last Updated: .

Advertisement