வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
electroplatingமின்முலாம் பூசுதல்
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
electroscopeமின்காட்டி
elementமூலகம்
electrophoresisகூழ்ம மின்பிரிகை
electrophoretic effectமின்றொங்கலசைவுவிளைவு
electropositive elementநேர் மின்னற்கும் தனிமம்
electropositive natureநேர்மின் தன்மை
electrostatic forceமின் விசை
electrostatic precipitatorsமின் பிரிப்பான்கள்
electrostatic repulsionமின்னிழப்பு, நிலைமின் சக்தி, மின் விலக்கம்
electrostatic unitநிலை மின்னியல் அலகு
electrostrictionமின்கண்டிப்பு
electrosynthesisமின்வழித் தொகுப்பு
electrothermal furnaceமின் அனல் உலை
elementதனிமம்,தனிமம்,தனிமம்
electrovalencyமின்வலுவளவு
electrovalent bondஅயனிப் பிணைப்பு
electrovalent structureஎலெக்ட்ரான் இணைதிறன் அமைப்பு
electroviscous effectமின்பாகுநிலைவிளைவு
electrostaticsநிலைமின்னியல்
elementதனிமம்
electropositiveநேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
electroscopeமின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி.
electrostaticsநிலைமின் இயல்.
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.

Last Updated: .

Advertisement