வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
electronegativeமின்னெதிரான
electron spin resonance spectroscopyஎலெக்ட்ரான் உடனிசைவு நிரலியல்
electron structureமின் அணு அமைப்பு
electron voltஎலெக்ட்ரான் வோல்ட்
electron-voltஇலத்திரனுவோற்று
electronegative elementஎதிர் மின்கூறு ஆகும் தனிமம்
electronegativityஎலெக்ட்ரான் கவர்திறன்
electroneutralityமின் நிடுநிலை
electronic chargeஇலத்திரனேற்றம்
electronic conductionஇலத்திரன் கடத்தல்
electronic conductorsஇலத்திரன் கடத்திகள்
electronic orbitஇலத்திரனொழுக்கு
electronic spectraஇலத்திரனிறமாலைகள்
electronic spectrumஎலெக்ட்ரான் நிரல்
electronic structureஇலத்திரனமைப்பு
electronic theory of valencyமின்னிணை திறன் கொள்கை, மின்னியல் இணைதிறன் கொள்கை
electronic transitionsஇலத்திரன்றன்மைமாற்றங்கள்
electrophilicமின்னாட்டமுள்ள
electrophilic attackஎலெக்ட்ரான் தாக்கல்
electrophilic reagentஎலக்ட்ரான்கவர் வினைப்பொருள்
electronegativeஎதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

Last Updated: .

Advertisement