வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
electron acceptor | எலெக்ட்ரான் ஏற்பி |
electron donor | எலெக்ட்ரான் வழங்கி |
electron microscope | இலத்திரனுணுக்குக்காட்டி |
electromotive force | மின்னழுத்தவிசை |
electromotive series | மின்னியக்கத்தொடர் |
electron | இலத்திரன் |
electromeric effect | எலக்ட்ரான் நகர்விளைவு |
electrometric effect | எலெக்ட்ரான் நகர் விளைவு |
electromotive affinity | மின்னியக்கநாட்டம் |
electromotive force e.m.f. | மின்னியக்கவிசை-மி.இ.வி. |
electron diffraction | இலத்திரன் கோணல் |
electron affinity | எலெக்ட்ரான் நாட்டம் |
electron attracting group | எலெக்ட்ரான் கவர் தொகுதி |
electron charge | எலெக்ட்ரான் மின் சுமை |
electron dipole | மின் அணு இருமுனை |
electron displacement | எலெக்ட்ரான் இடப்பெயர்ச்சி |
electron polarisation | இலத்திரன் முனைவாக்கம் |
electron shell | எலெக்ட்ரான் கூடு |
electron spin | இலத்திரக்கறங்கல் |
electron spin resonance | எலெக்ட்ரான் தற்சுழற்சி உடனிசைவு |
electron | இலத்திரன் |
electron | மின்னணு |
electron | எதிர்மின்னி; எதிர்மின்னி |
electron | மின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை. |