வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrode | மின்முனை |
electromagnetic radiation | மின் காந்தக் கதிர்வீச்சு |
electrochemistry | மின்னிரசாயனவியல் |
electrode potential | மின்முனை அழுத்தம் |
electrodeposition | மின்னாற் படியவைத்தல் |
electrolysis | மின்னாற்பகுப்பு |
electrolytic dissociation | மின்பகுப்புக்கூட்டப்பிரிவு |
electromagnet | மின்காந்தத்திண்மம் |
electrolyte | மின்பகுபொருள் |
electrodialysis | மின்முறை சவ்வூடு பிரித்தல் |
electrogravimetric | மின்முறை எடையறி பகுப்பு |
electrogravimetric analysis | மின் எடை அளவறி பகுப்பாய்வு |
electrokinetics | மின்னியக்கவியல் |
electrolyte balance | மின் பகுபொருள் சமநிலை |
electrolytic conduction | மின்பகுப்புக்கடத்தல் |
electrolytic decomposition | மின் பகுப்பு, மின்கூறுகள் பிரிதல் |
electrolytic polarisation | மின்பகுப்புமுனைவாக்கம் |
electromagnetic | மின் காந்த |
electrochemistry | மின்வேதியியல் |
electromagnetic spectrum | மின் காந்த நிரல் |
electromagnetic unit | மின் காந்த அலகு |
electrolyte | மின்பகுபொருள் |
electrochemistry | வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை. |
electrolyte | மின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம். |