வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrochemical equivalent | மின் வேதிச் சமானம் |
electrochemical series | மின்வேதி வரிசை |
electrical double layer | மின் இரட்டைப் படலம் |
electrical double-layer | மின்னிரட்டையடுக்கு |
electrical method | மின்முறை |
electrified | மின்னூட்டம் பெற்ற |
electro | மின் வேதியியல் முறை, |
electro analysis | மின் வழிப் பகுப்பு |
electro reagent | எலெக்ட்ரான் வினைப்பொருள் |
electro substitution | எலெக்ட்ரான் பதிலீடு |
electro-osmosis | மின்சவ்வூடுபரவல் |
electroanalytical chemistry | மின் பகுப்பாய்வு வேதியியல் |
electrocapillary curve | மின்மயிர்த்துளைவளைகோடு |
electrocatalyst | மின்வாய் வினையூக்கி |
electrochemical | மின் வேதி |
electrochemical cell | மின்வேதிக் கலம் |
electrochemical change | மின்வேதி மாற்றம் |
electrochemical character | மின்னிரசாயனத்தன்மை |
electrochemical process | மின்வேதி முறை |
electricity | மின்சாரம் |
electricity | மின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை. |