வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrical conductivity | மின்கடத்துதிறன் |
elasticity | மீளுமை, மீண்மை (மீள்சத்தி) |
elasticity | மீள்மையியல், மீள்மை |
electric furnace | மின் உலை |
eka-aluminium | ஒன்றுகுறையலுமினியம் |
eka-boron | ஏகபோரன் |
eka-silicon | ஏகசிலிக்கன் |
ekaaluminium | ஏகாஅலுமினியம் |
ekaboron | ஏகாபாரான் |
ekasilicon | ஏகாசிலிக்கான் |
elastic nature | மீள் தன்மை |
elastic nylon | மீள்திற நைலான், அதைவு நைலான் |
elastomer | நெகிழ்ச்சிப் பொருட்கள் |
electric arc | மின் வில் |
electric condenser | மின்னொடுக்கி |
electric current | மின்னோட்டம் |
electric discharge | மின் சுமை இறக்கம் |
electric field | மின்புலம் |
electric furnace steel process | மின்னுலை உருக்குமுறை |
electric spark | மின்பொறி |
elasticity | மீள்மை |
elastic | தொய்வு நாடா, தொய்வுக் கயிறு, (பெ.) நெகிழுந்தன்மையுள்ள. |
elasticity | நெகிழ்திறம். |