வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
extractionபிரித்தெடுப்பு
exudationகசிவு, உமிழ்வு
expressionகோவை/ வெளிப்படுத்தல் தொடர்
expression of oilsஎண்ணெய்பிழிதல்
extensive propertyவிரிவானவியல்பு
extensive-intensive propertyபுற - அகப்பண்பு
external indicatorவெளிப்புறக்காட்டி
external workவெளிவேலை
extinction co-efficientஅழிவுக்குணகம்
extinction coefficientமறைவுக்குணகம்
extinction molar coefficientமாலார் நீக்க எண்
extraction (inorganic )பிரித்தெடுத்தல்
extraction (organic)சாறு இறக்கல், சாரம்
extraction, separationவேறாக்கல்
extractorவேறாக்கி
extrapolateபுறச்செருகல்
eye pieceகண்ணருகு வில்லை
extractionபிரித்தெடுத்தல்
extrusionவெளித்தள்ளுதல், பிதுக்கம்
externalவெளிப்புறமான
expressionகோவை
extractionபிழிந்தெடுத்தல்,பிரித்தெடுத்தல்
expressionசொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல்.
externalவெளிப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வெளியிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
extractionபிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு.

Last Updated: .

Advertisement