வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
experimental scienceபரிசோதனைமுறைவிஞ்ஞானம்
exponentஅடுக்குக்குறி/படிக்குறி அடுக்குக்குறி
exoவெளிநோக்கு
exothermicவெப்ப உமிழ்
experimental laboratoryசாதனைக் கூடம்
experimental reactorஆராய்ச்சி அணுஉலை
experimental stageசாதனை நிலை
explosion chamberவெடி அறை
explosion limitவெடித்தலெல்லை
explosion tubeவெடிக்குழாய்
explosive antimonyவெடி ஆண்ட்டிமனி
explosive mixtureவெடிக்கும் கலவை
exponential relationshipஅடுக்குத் தொடர்பு
expansionவிரிவு
exposureபாறை வெளிப்பாடு
experimentபரிசோதனை
exponentஅடுக்கு
exothermic reactionவெப்பங்கக்குதாக்கம்
expansionவிரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு.
experimentசெய்முறை, தேர்முறை, தேர்வாய்வு, சோதனை, செயல்தேர்வு, முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி, (வினை) தேர்முறையாற்று, செய்முறையால் தேர்ந்து பார், சோதனை செய், செய்துபார், பலதடவை விழுந்தெழுந்து முயல்.
explanationவிளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம்.
explosionபடீரென வெடித்தல், வெடிப்பொலி, சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி.
explosiveவெடிமருந்து
exponentவிளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண்.
exposureஇடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவெளியீடு, மறை குற்றம் வெளிப்படுத்துதல், தீமை வெளிப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஒளிபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.

Last Updated: .

Advertisement