வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 15 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
evaporative cooling | ஆவியாக்கிக் குளிர்தல் |
evaporator | ்ஆவியாக்கும் கருவி |
exchange adsorption | பரிமாற்றப் பரப்புக் கவர்ச்சி |
exchange energy | மாற்றுச்சத்தி |
exchange force | மாற்று விசை, பரிமாற்ற விசை |
exchange particle | மாற்றுத்துகள், பரிமாற்றுத்துகள் |
exchange reaction | பரிமாற்ற வினை |
excited react | வினை, வெப்பம் விளை வினை |
excited state | கிளர்வுற்ற நிலை |
excitory potential | கிளர்ச்சியூட்டும் சக்தி |
exclusion principle | ஒதுக்குதல் தத்துவம், தவிர்க்கைத் தத்துவம் |
exduded volume | தவிர்க்கப்பட்ட பருமன் |
exhaust product | வெளிப்போக்குப் பொருள் |
exhaustion method | சார்வுமுறை, அழித்தல் முறை, நீக்கல் முறை |
evolution | படிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல் |
exchange | மாற்றுதல் |
exhaust gas | கழிவு வளிமம் |
exchange | பரிமாற்றம் பரிமாற்றம்/இணைப்பகம் |
exchange | பரிவர்த்தனை |
evolution | அலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு. |
example | சான்று, எடுத்துக்காட்டு, முன்மாதிரி, மேற்கோள், பின்பற்றத்தக்க வழிகாட்டி, முன்னோடி நிகழ்வு, முன்சான்று, எடுத்துக்காட்டுமாதிரி, மாதிரிக்கூறு, எச்சரிக்கைக்குரிய சான்று, பயில்தேர்வுக்குரிய மாதிரி. |
excess | மிகுதி, மிகைபடு, விஞ்சிய அளவு, வரம்பு கடந்த மிகையளவு, மிகையளவுப்பொருள், மிகையளவுத்தொகை, இடைமிகைவேறுபாடு, ஊர்தி முதலிய வற்றின் சீட்டில் கீழ்ப்படியை மேற்படிகளாகுவதற்கு வேண்டிய இடைவேறுபாட்டு வகை, வழக்கமீறிய எல்லை, இயல்பு கடந்த அளவு, மடடுமீறிய பழக்கம், பேரூன், பெருங்குடி, ஒழுக்கவரம்புக்கேடு, வரம்புகடந்த செயல், அடாச்செயல், அட்டுழியம். |
exchange | பரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல். |
exhibit | (சட்.) சான்றாவணம், சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள், பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள், பகட்டுக்காட்சி, ஆரவாரப்பகட்டு, (வினை) பொருட்காட்சியில் வை, பொதுவிடத்தில் காட்சிக்கு வை, ஆய்வுக்காக முன் வை, திறந்துகாட்டு, பகட்டாக காட்டு, பண்பினை எடுத்துக்காட்டு, இயல்பினைத் தௌிவாகக் காட்டு, குறித்துக்காட்டு. |