வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ethylene diamineஎதிலீனீரமீன்
ethylene dibromideஎதிலீனிருபுரோமைட்டு
ethylene dichlorideஎதிலீனிருகுளோரைட்டு
ethylene ozonideஎதிலீனோசனைட்டு
eucalyptus oilநீலகிரித் தைலம், யூக்கலிப்ட்டஸ் தைலம்
eudiometryவாயுவளவை
europium chelateயூரோப்பியம் கிலேட்
eutectic mixtureஎளிது உருகும் கலவை
evaporationஆவியாகல்
eutectic pointநல்லுருகுபுள்ளி
evaporating basin or dishஆவியாக்கற்கிண்ணம்
europiumஐரோப்பியம்
eutectoidநல்லுருகு பொருள்
ethylene glycolஎத்திலீன் கிளைக்கால்
ethyneஈதயின்
etymologyவேர்ச்சொல்லியல்
eudiometerவாயுமானி
etymologyசொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
euchlorineடேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒள்ளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி.
eudiometerஇரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை.
eusolவண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
evacuateவெறுமையாக்கு, உள்ளடக்கப்பொருளை வெளியே கொட்டு, குடியெழுப்பி வெளியேற்று, இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து, படைவகையில் பின்வாங்கிச் செல், வெளியேறு, மலங்கழி.

Last Updated: .

Advertisement