வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 13 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
ethyl acetoacetate | ஈதயிலசற்றோவசற்றேற்று |
ethyl alchohol | சுத்தமான சாராயம், எத்தில் ஆல்கஹால் |
ethyl chloride | ஈத்தைல் குளோரைடு |
ethyl malonate | ஈதயில்மலோனேற்று |
ethyl orthoborate | ஈதயில்நேர்போரேற்று |
ethyl orthosilicate | ஈதயில்நேர்சிலிக்கேற்று |
ethylamine | எத்திலமைன், ஈத்தைல் அமீன் |
ethyl acetate | ஈதயிலசற்றேற்று |
ethyl alcohol | ஈதயிலற்ககோல் |
ethylene | எதிலீன் |
estimation | மதிப்பிடுகை |
ether | ஈதர் |
estimation | மதிப்பீடு |
etching | அரிப்பொறிப்பு |
ethene | ஈதீன் |
etching | செதுக்கல் |
etching | செதுக்கல்/பொறித்தல் பொறித்தல் |
estimation | மதிப்பீடு |
estrogen | ஈத்திரோசன் |
estrone | ஈத்திரோன் |
ethanol | எதனோல் |
ethereal solution | ஈதர்க்கரைசல் |
etherification | ஈதராக்கல் |
estimation | மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம். |
etching | செதுக்குருவக்கலை, செதுக்குருவம். |
ethane | (வேதி.) வெளிறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை. |
ether | முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை. |