வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
equipmentகருவி
essential aminoacidsஇன்றியமையாத அமினோ அமிலங்கள்
essential oilஆவியாகும் எண்ணெய்
equivalentசமவலுவுள்ள
essenceசாரம்
equivalent weightசமான எடை, சமன்படு நிறை
erbiumஏபியம்
esterஎசுத்தர்
esterificationஎஸ்ட்டராக்கு வினை
equipartition of energyசத்தியின் சமபங்கீடு
equivalenceசமவலுத்தன்மை
equivalence conductanceசமான கடத்துந்திறன்
equivalence pointசமன்பாடு நிலை (சமன்படு நிலை)
equivalence weightசமான எடை
equivalent conductanceசமான கடத்து திறன்
equivalent conductivityசமவலுக்கடத்துதிறன்
escape velocityவிடுபடு திசைவேகம்
escaping tendencyவெளிச்செல்லுந்தன்மை
ester groupஎஸ்ட்டர் கூறு
equivalentஇணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.
essenceசாறு, சாரம், உள்ளியல்பு, பிழிவு, உள்ள பொருள், தனிச்சிறப்புள்ள பொருள், இன்றியமையாத பொருள், நறுமணப்பொருள்.
establishedநிலைநாட்டப்பட்ட, சட்டப்படி நிறுவப்பட்ட.

Last Updated: .

Advertisement