வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
equationசமன்பாடு,சமன்பாடு
equilibriumசமனிலை
equilibriumசமனிலை
equationநிகர்ப்பாடு
equilibriumசமநிலை
equationசமன்பாடு
enzymic hydrolysisநொதிவழி நீராற்பகுப்பு
eotvos coefficientஈத்துவசுகுணகம்
ephedrineஎபற்றீன்
epimerஇடைநிலை மாற்றியம்
epimerisationதனியணு மாற்றிய வினை
epimerizationஎபிமராக்கல்
epoxidationஎப்பாக்சிஜனேற்றம்
epsom saltஎபுசமுப்பு
equation of stateநிலைச் சமன்பாடு
equatorial bondதளவழிப் பிணைப்பு
equileninஎக்குவிலெனின்
equilibrationசமநிலையாக்கல்
equilibrium boxசமநிலைப்பெட்டி
equilibrium constantசமநிலை மாறிலி
equilibrium waterசமநிலைநீர்
equimolecularசம மூலக்கூறு அளவு
equipartitionஆற்றலின் சமப்பங்கீடு
eosinசிவப்பூதாநிறச் சாயப்பொருள்.
equationசமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
equilibriumநடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.

Last Updated: .

Advertisement