வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
energy | ஆற்றல் |
enthalpy | வெப்பவுள்ளுறை |
endpoint | இறுதி நிலை |
energy barrier | ஆற்றல் எல்லைத்தடை |
energy chain | சத்திச்சங்கிலி |
energy food | சக்தி தரும் உணவு |
energy level | சத்திப்படி |
energy of rotation | சுழற்சிச்சத்தி |
energy of translation | பெயர்ச்சிச்சத்தி |
energy of vibration | அதிர்வுச்சத்தி |
enhanced | உயர்த்தப்பட்ட |
enol | ஈனோல் |
enriched | செறிவூட்டிய |
enstatite | எஞ்சிததைற்று |
enthalpy-h.or heat content | வெப்பவுள்ளுறை, வெ. |
entropy | எண்ட்ரப்பி |
entropy, s. | எந்திரப்பி, எஸ். |
enzyme catalysis | என்சைம் ஊக்கவினை |
energy | ஆற்றல் |
enrich | ஊட்டமாக்கு |
enzyme | நொதி, நொதிப்பொருள்,நொதியம் |
energy | ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம். |
enrich | செல்வம் பெறச்செய், செல்வராக்கு, செல்வம்பெருக்க, வளமூட்டு, செழிப்பாக்கு, ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு, பயன்பெருக்கு, சுவைமிகுதிப்படுத்து, மதிப்புயர்த்து, ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு. |
enthalpy | எடைமமான வீதமான வெப்பக் கூற்றளவு, செயற்குதவும் பொருளின் வெப்பியக்க உள்ஆற்றல் அடக்கம். |
enzyme | செரிமானப்பொருள்வகை. |