வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
efflorescence | தூள் பூத்தல், பொரிதல் |
efflorescent | நீர்கக்கிப்பொடியாகின்ற |
effusion | பொழிவு |
eccentric | பிறழ்மைய |
effect | விளைவு, பயன் |
effect | விளைவு |
earthware | மட்பாண்டம் |
ebullioscopic constant | கொதிநிலை உயர்வு மாறிலி |
eclipsed | மறைக்கப்பட்ட, நேரெதிர் |
effective atomic number | பயன்படுமணுவெண் |
effective diameter | பயன்படுவிட்டம் |
efficiency of heat engine | வெப்பவெஞ்சினின்றிறன் |
efflorescent salt | தூள் பூக்கும் உப்பு |
einstein (unit) | அயின்சுதைன் (அலகு) |
einstenium | ஐன்ஸ்ட்டீனியம் |
e.m.f. | மி. இ. வி. |
eccentric | மையம் விலகிய |
effluent | வெளிப்பாய்கின்ற |
efficient | வினைத்திறனுள்ள |
effervescence | நுரைத்தல், பொங்குதல் |
efficiency | செயல்திறன் |
ebonite | வன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை. |
eccentric | உறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய. |
effect | பலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி. |
efficient | பயனுறுதி, குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல், தகைநிறம், தேவைக்குப்போதுமான தகுதி, இயக்குதிறம், இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு. |
effluent | ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற. |
effusion | (தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வெளிப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி. |