வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
dichroism | இரு வண்ணத் தன்மை |
dicarboxylic acid | இருகாபொட்சிலிக்கமிலம் |
dichloramine | இருகுளோரமின் |
dichlorobenzyl nicotinum | டைக்ளோரோபென்சைல் நிக்கோட்டினம் |
dichromate | இருகுரோமேற்று |
dielectric constant | மின்கடத்தாப் பொருள் மாறிலி, மின்கோடு ஊடக மாறிலி |
dielectric constant d. | மின்கோடுபுகுவூடகமாறிலி-d |
diels hydro carbon | தீலிசைதரோக்காபன் |
diene synthesis | தையீன்றொகுப்பு |
diesel oil | தீசலெண்ணெய் |
dietericis equation | தயாத்தரசியின் சமன்பாடு |
dietericis gas equation | தயாத்தரசியின் வாயுச்சமன்பாடு |
diethyecarbamazine | டைஈத்தைல் கார்பமசைன் |
diethylsulphate | ஈரெதயில்சல்பேற்று |
difference curve | வேறுபாட்டு வளைவு |
differential coefficient | வகைக்கெழுக் குணகம் |
differential heat | வகையீட்டுக் கரைசல் வெப்பம் |
differential method | வேற்றுமைமுறை |
differential method of oxygenation | வேற்றுமைமுறையொட்சிசனூட்டல் |
dicentric | இருமைய |