வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
diaphragmஇடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
dialysisகூழ் பிரிப்பு
diaphragmமென்தகடு, இடைத்திரை
dibasicஇருமூலத்துக்குரிய
dialysisநுகைவு
diallyl disulphideடைஅல்லைல் டைசல்ஃபைடு
diallyl trisulphideடைஅல்லைல் டுரைசல்ஃபைடு
dialyserகூழ்ப்பளிங்குவேறாக்கி
diamideஈரமைட்டு
diaphragm, membraneசவ்வு
diaphragmஇடைத்திரை
diastereo isomerபிம்பமாகா மாற்றியம்
diastreo isomerismஈரசுத்தரோச்சம்பகுதித்தன்மை
diatomic moleculeஈரணு மூலக்கூறு
diazocouplingஈரசோவிணைப்பு
diazomethaneஈரசோமெதேன்
diazonium saltஈரசோனியமுப்பு
diazotisationடையசோ ஆக்குதல்
dibasic acidஇருமூலவமிலம்
dialysis(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
diamagnetismகுறுக்குக்காந்த ஆற்றல், காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை, குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
diamondவைரம், கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல், மிக உறுதிவாய்ந்த பொருள், கரியப்படிகம், சாய் சதுர வடிவம், சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு, ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை, (பெயரடை) வைரக்கல் போன்ற, வைரத்தால் செய்யப்பட்ட, சாய் சதுரக் குறியிடப்பட்ட, சாய்சதுர வடிவுடைய.
diaphragmஉந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
diastaseசெரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
diatomicஈரணு அடங்கிய, விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.
dibasic(வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.

Last Updated: .

Advertisement