வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
depression | மனச்சோர்வு |
depression | அழுத்தக் குறைவு |
depreciation | மதிப்பிறக்கம், தேய்மானம் |
depression | காற்றழுத்தக்குறைவு |
derivative | பெறுதி |
descent | இறக்கம் |
desiccator | உலர்த்தும் பாண்டம்,ஈரமுலர்த்தி |
depression | (LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு |
desiccator | உலர்த்தி |
deposition potential | படிய வைக்கும் மின்அழுத்தம் |
depression of freezing point | உறைநிலைத் தாழ்வு |
derived proteins | விளை புரதங்கள் |
desalination | உப்பு நீக்கும் முறை |
desalting | உப்பு நீக்கம் |
descriptive chemistry | விவரணவிரசாயனவியல் |
desensitization | உணர்ச்சிநீக்கல் |
deshielding | தடுப்புக் காப்பு நீக்கல் |
desilverisation | வெள்ளி நீக்கம் |
desorption | பரப்புக்கவர் பொருள் விலக்கம் |
detect, detection | கண்டுபிடித்தல் |
detection of element | தனிமத்தைக் கண்டறிதல், மூலகத்தைக் கண்டறிதல் |
depreciation | குறைமானம் |
derivative | வழிப்பொருள் |
depreciation | தேய்மானம் |
derivative | சார்பியம் |
destructive distillation | அழியக்காய்ச்சிவடித்தல் |
deposition | படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு. |
depreciation | விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு. |
depression | அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம். |
derivative | ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத. |
descent | இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை. |
desiccator | உலர்த்துக் கருவி. |
destroy | அழி, நிலைகுலை, தப்ர், இடித்துத்தள்ளு, பயனற்றதாக்கு இல்லாதாக்கு, ஒழி, செல்லுபடி இல்லாதாக்கு, கொல்லு. |