வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
demonstrationசெய்துகாட்டல்
denseஅடர்ந்த,அடர்ந்த,அடர்த்தியான, செறிந்த
densityஅடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி
depositபடிவம்
depolarizerமுனைவு நீக்கி
densityஅடர்த்தி
delta sulphurதெலுத்தாக்கந்தகம்
demineralisationகனிமப் பொருள் நீக்கல்
denaturation of proteinsபுரத்தினினியல்புநீக்கல்
denatured spiritஇயல்பு நீக்கப்பட்ட சாராயம்
denitrifying bacteriaநைதரசனகற்றுங்கிருமி
denitrogenizerநைட்ரஜன் நீக்கி
density of soilமண்ணின் செறிவு
deodorantநாற்றம் நீக்கி
deoxidiserஆக்சிஜன் அகற்றி
deoxyribo nucleic acidடிஆக்சிரைபோ நியூக்கிளீயிக் அமிலம்
dephlogisticatedபுளோசித்தனகற்றிய
depolarisationமுனைவழிவு
depolarisation functionமுனைவழிவுச்சார்பு
depolariserமுனைவு நீக்கி
depolymerizationபல்பகுதிச்சேர்க்கைநீக்கல்
densityஅடர்த்தி
densityஅடர்த்தி அடர்த்தி
densityஅடர்த்தி
depositவைப்புத்தொகை
demonstrationசான்று விளக்கம், கண்கூடான தௌிவு, உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல், உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல், உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல், உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, ஊர்வலம், பொதுக்கூட்டம், விளம்பர நடவடிக்கை, செய்ம்முறைப்பாடம், சான்று விளக்கக் கல்வி முறை, போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை, எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை, மாறாட்ட நடவடிக்கை, எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை, பகட்டாரவாரம், விளம்பரக்காட்சி, கண்காட்சி, சுட்டிக்காட்டல், சுட்டுதல்.
denseநெருக்கமான, அல்ர்தியான, இடைவெளியில்லாத. ஒரு சேர்வான, தடித்த, மூளையற்ற, மந்தபுத்தியுள்ள.
densityஅடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
depositஇட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு

Last Updated: .

Advertisement