வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
dehydrate | நீரகற்றல் |
deliquescent | நீர்மயமாகின்ற |
degree of dissociation | பிரிகை வீதம், பிரிகை எண் |
degree of ionisation | அயனாகியவளவு |
degree of ionization | அயனியாதல் வீதம் |
degree of saturation | திகட்டு அளவு |
degree of variance | மாறலளவு |
dehalogenation | உப்பாக்கியைநீக்கல் |
dehydrocholesterol | நீரக நீங்கிய கொழுப்புச்சத்து (அ) கொலஸ்ட்டிரால் |
dehydrogenation | ஹைட்ரஜன் நீக்கம் |
dehydrohalogenation | ஐதரோவுப்பாக்கியைநீக்கல் |
deionised water | அயனி நீக்கம் பெற்ற நீர் |
delayed | தாமத (விணை) |
delivery tube | வெளியேற்றுங் குழாய் |
delocalised bond | உள்ளடங்காப் பிணைப்பு |
delta metal | தெலுத்தாவுலோகம் |
degree of freedom | கட்டின்மையளவு |
dehydrating agent | நீரகற்றுங்கருவி |
dehydration | நீர்நீக்கல் |
deliquescence | நீர்க்கும் இயல்பு |
dehydrate | (வேதி) நீரை அகற்று, நீர்க்கூறகற்று. |
deliquescent | காற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற. |