வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
degradation | சாய்வுகுறைதல், தாழ்வாக்கம் |
definition | வரைவிலக்கணம்,வரை இலக்கணம் |
deflection | விலக்கம் |
degree | பாகை,அளவு |
decrepitation | சடசடவெனப் பொரித்தல் |
define | வரையறை |
deflection | திரும்பல் |
deformation | உருவழிதல் |
deep freezer | ஆழ் உறைவுக்கலம் |
deflagrating spoon | எரிகரண்டி |
deflagration | எரிவித்தல் |
deflagrator | பளிச்செனவெரியும் பொருள் |
defoamer | நுரை நீக்கி |
deforming power (or) polarization | முனைவுகொள் ஆற்றல் |
degasification | வளிம நீக்கம் |
degeneracy factor | சம ஆற்றல் நிலை எண் |
degree of dispersion | பிரிகைநிலை |
definition | வரையறை |
deflection | விலக்கம் |
deformation | திரிபு |
definition | வரையறை |
degree | பாகை |
defect | குறைபாடு |
degradation | தரவீழ்ச்சி தரவீழ்ச்சி |
degree | பாகை, படி |
defect | வழு, குற்றம், மாசு. ஊனம், குறைபாடு, ஊறுபாடு, உருக்குறை, முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை. |
define | வரையறு, எல்லை தௌிவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய். |
definite | வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌிவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌிவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய. |
definition | பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம். |
deflection | முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம். |
deformation | உருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு. |
degeneracy | பாடழிவு, சீர்க்குலைவு, இனப்பண்புக்கேடு, பண்புச் சிதைவு, இழிநிலை, தாழ்வு. |
degenerate | சீர்க்கேடுற்றவர், இனப் பண்பழிந்த விலங்கு, (பெயரடை) பாடழிந்த, இனத்திறம்கெட்ட, முன்னே மேம்பாடிழந்த, (உயி,) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள, (வினை) சீர்க்கேடுறு, தாழ்நிலைக்கேடு. |
degradation | படியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு. |
degree | படி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண், |