வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
decomposition potentialமின்னழுத்தச் சிதைவு
decompositionபிரிகை
debrominationபுரோமீனீக்கல்
debye (unite)தெபை
debye huckel theoryதெபையுக்லர்கொள்கை
decalinதெக்கலின்
decaneதெக்கேன்
decantation, filterவடித்தல்
decarboxylationகாபொட்சினீக்கல்
decinormalபதின்நெறிக்கரைசல்
decinormal solutionதசமநேர்க்கரைசல்
decoloriseநிறநீக்கல்
decolourisationநிறநீக்கம்
decomposition chamberபிரிகையறை
decomposition voltageபிரிகையுவோற்றளவு
decompressionஅமுக்க நீக்கம்
decantationஇறுத்தல்
decayஅழுகல்
decoctionகசாயம்
decompositionபிரிக்கை,சிதைவு
decayஅழிமானம்
decayவீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு.
decoctionகாய்ச்சி இறக்கப்பட்டது, கசாயம், வடிநீர்.
decomposeஆக்கக்கூறுகளாகப் பிரி, தனிக்கூறுகளாகச் சிதறு, சிதை, கெடு, அழகு, கூறாய்வுசெய், பகத்தாராய்.
decompositionஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ

Last Updated: .

Advertisement