வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 18 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dynamic equilibriumஇயங்கு சமநிலை
dutch processஇடச்சுமுறை
dyetransferசாயமாற்றுமுறை
dynamic methodஇயக்கமுறை
dysprosiunதிசுபுரோசியம்
dyeசாயம்
dyeவண்ணச்சாயம், சாயப்பொருள், சாயநீர், வண்ணம், சாயல், (வினை) சாயந்தோய்வி, வண்ணந்தீட்டு, நிறங்கொடு, வண்ணக் கறைப்படுத்து, வண்ணம் பெறு, நிறம் எளிதில் தோயப்பெறு.
dyeingசாயப்பூச்சு, சாயம் தோய்த்தல்
dynamiteசுரங்கவெடி, பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை, (வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி.

Last Updated: .

Advertisement