வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ductநாளம்
ductilityநீண்மை
duplicateஇரட்டை இருமடி படியெடு
drying of solutionகரைசலை உலர்த்தல்
drying oilஉலரும் எண்ணெய்
drying towerஉலர்த்துமரண்
dual nature of electronஎலெக்ட்ரானின் ஈரியல்புத் தன்மை
dual theory of catalysisதாக்கவூக்கத்தின் இருமைக்கொள்கை
dual-ion theoryஈரயன் கொள்கை
duplicateஇரட்டிப்பு
ductநுண்புழை, நாளம்,நாளம்
dull colourமந்தநிறம்
dulong and petit lawதுலோன்பெற்றிற்றர்விதி
dumas synthesis of waterதூமாசின்நீர்த்தொகுப்பு
duplicateஇரட்டிப்பான
dumb bellஉடுக்கை
dupletஇரட்டை
duraliumடியூராலியம்
dust particlesதூசித்துகள்கள்
durabilityஅழியாத்தன்மை
duraluminடியூரலுமின்
ductilityஇளகுதன்மை, நெகிழ்தன்மை
drying agentஉலர்த்து கருவி
ductகசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
ductileஉலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
ductilityஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
duplicateஇருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு.

Last Updated: .

Advertisement