வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dropஇணைப்பு முனை/பக்க நீளம் இணைப்பு முனை
drinking waterபருகுநீர்
drip potவடிகலம், சொட்டிகலம்
driving forceஉந்து விசை
drop weight methodதுளிநிறைமுறை
dropping electrodeசொட்டும் மின்முனை
dropping funnelசொட்டு புனல்
dropping mercury electrodeசொட்டும் பாதரச மின் முனை
drude equationதுருட்டுசமன்பாடு
dry ashingவறநிலை எரிப்பு
dry batteryபசை மின்கலம்
dry chlorinationஈரமில்முறைக்குளோரீனேற்றம்
dry methodஉலர் முறை
dry reactionஉலர் வினை
dry testஉலர்முறைச்சோதனை
dry tubeஈரமில்குழாய்
dry iceகரியமில வாகே்கட்டி
dryingஉலர்த்தல்
dropவீழ்கை (வழு)
drossமாசு நுரை, மண்டி
dropperசொட்டுக் குழாய்
dropதுளி, நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு, சிறிதளவு நீர், சிறிதளவு நீரியலான மருந்து, சிறிதளவு, வீழ்துளியுருவப் பொருள், தொங்கல் மணி, பதக்கம், தொங்கட்டம், மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை, வீழ்ச்சி, செங்குத்தான பள்ளம்,. மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு, விடுதிரை, திரை வீழ்ச்சி,தூக்குமரப் பொறித்தட்டு, பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை, வீழ்ச்சியளவெல்லை, கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு, அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி, சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம், விலையிறக்கம், வெப்பதட்பநிலை வீழ்ச்சி, கடுந்தேறரல் சிறுகல அளவு, (வினை) துளிதுளியாக வடியவிடு, துளி சிதறவிடு, திவலை சிதறி உலர்வுறு, சொட்டுச்சொட்டாக விழு, திடுமெனக் கீழே விழு, செங்குத்தாக விழு, வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு, தாழ்த்து, கிடத்து, கைவிடு, துற, கூறாதுவிடு, குறியாமல் விட்டுவிடு, பெற்றுவிடு, பிறப்பி, தற்செயலாக வந்துசேர், தற்செயலாக வாய்விட்டுக்கூறு, வாய்தவறி வெளியிடப்பெறு, இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு, வழக்கத்துக்கு ஆட்படு, குறைவுற., அளவில் குறை., குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
drossஉருக்கிய உரேலாகக் கழிவு, மாசு, களிம்பு, துரு, கசடு, கழிவுப்பொருள், கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு, சக்கை, சவறு, தீயவழியில் ஈட்டிய பணம்.

Last Updated: .

Advertisement