வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 15 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
dolomite | தொலமைற்று |
distribution coefficient | பங்கீட்டுக் குணகம் |
distribution law | பங்கீட்டுவிதி |
dithionic acid | இருதயனிக்கமிலம் |
dobereiners triads | தொபரைனர்மும்மைகள் |
donnan equilibrium | தொனன்சமநிலை |
donor atom | வழங்கியணு |
doped silicon | கலப்பிடப்பட்ட சிலிகான் |
double decomposition | இரட்டைப்பிரிகை |
double degenerate | இருமடங்காய்ச் சிதைகின்ற |
double refraction | இரட்டை ஒளிவிலகல் |
doublet (nmr signal) | இருமை |
dough mixer | கூழ்க்கலக்கி |
dow metal | டவ்மெட்டல், டவ் கலவை உலோகம் |
downward displacement | கீழ்முகப்பெயர்ச்சி |
draining rack | வடிதட்டு |
double salt | இரட்டையுப்பு |
double bond | இரட்டைப் பிணை |
donor | கொடையாளி, நன்கொடையாளர், மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர். |
dope | கெட்டி நீர்மம், களிம்பு, எண்ணெய்ப்பசை, மசக்கெண்ணைய், விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு, உறிஞ்சுபொருள், ஆற்றல் பெருக்கும் சரக்கு, மயக்க மருந்து, அபின், பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து, அறிவை மழுங்கவைக்கும் செய்தி, மனச்சான்றை மழுஙகவைப்பது, உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது, தகவல், கம்பியில்லாத் தந்திச்செய்தி, (வினை) மயக்க மருந்து கொடு, மயக்க மருந்து கொடு, மயக்கமூட்டு, மயக்கமருந்தை உண். |