வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dissociation pressureகூட்டப்பிரிவமுக்கம்
dissociatory solventsகூட்டப்பிரிவாக்குங்கரைதிரவங்கள்
dissolution sampleமாதிரிக் கரைசல்
dissymmetricசமச்சீர்மையிலா
distillation flaskவாலை வடி குடிவை
distillation stillவாலை வடிகலம்
distillation under reduced pressureகுறை அழுத்தக் காய்ச்சி வடித்தல்
distilling flaskகாய்ச்சி வடிக்குங் குடுவை
distinguishவேறு பிரித்துக்காணல்
distintegrationசிதைவு
distortion polarisationதிரிவுமுனைவாக்கல்
distillateவடி
distillationவடித்தல்
distortionதிரிபு திரிபு
dissolveகரைதல்,கரை, கரைதல்
distillateகாய்ச்சிவடித்தபொருள்
distillationகாய்ச்சி வடுத்தல்
distilleryவடிசாலை
distortionஉருக்குலைவு, திரிபு
distilled waterகாய்ச்சி வடித்த நீர்
distortedஉருத்திரிவு அடைந்த, வடிவஞ்சிதைந்த
dissolveகரையச்செய், கரை, பனிக்கட்டி வகையில் உருகச்செய், உருகு, நீரியலாக்கு, நீரியலாகு, நீர்பெருக்கு, நீரில் தோய்வுறு, கூட்டுச் சிதைவி, சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை, அவைகலைவுறு, தேய்ந்துமறை, படிப்படியாக மறை, மறைவுறு, முடிவுறு, தள்ளுபடி,செய், தளர்வுறச் செய், தசைநார்கள் தளர்வுறவிடு.
dissymmetryமுற்றொப்பிசைவின்மை, எதிர்முக ஒப்பிசைவு, மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை.
distilவடித்திறக்கு,.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு, சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு, வடிகலததைக் கையாளு, வடித்திறக்கப் பெறு, சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு, சொட்டுச் சொட்டாக விழு, துளி துளியாக வெளியிடு, துளியாகக் கசிந்து வடி, மெல்ல வழிந்தோடு, திவலைகள் கசிந்து பரவவிடு.
distillateவடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
distillationவடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
distilleryவடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
distortionஉருத்திரிவு, வடிவச்சிதைவு, குலைவு, கோட்டம், கோணல், நெறிபிறழ்வு, வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.

Last Updated: .

Advertisement