வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dismutationமாற்றத்தடுப்பு
disperse dyeசிதறல் சாயம்
dispersion constantபிரிக்கைமாறிலி
dispersion effectபிரிக்கைவிளைவு
dispersion forcesபிரிக்கைவிசைகள்
dispersion mediumசிதறல் ஊடகம், பிரிகை ஊடகம்
disproportionationவிகிதச் சிதைவு
dissipation of energyசத்திச் செலவு
dissociated complexபிரிந்த அணைவு
dissociation constantபிரிகை மாறிலி
dispersionகலைவு
dissociationகூட்டப்பிரிவு
dispersed phaseசிதறல் நிலைமை, பிரிகை நிலைமை
displacementபெயர்ச்சி பெயர்ச்சி
dispersionகலைந்து பரவுதல்
displacementபெயர்ச்சி
dissociationகூட்டுப்பிரிவு,பிரிகை
displacementஇடப்பெயர்ச்சி
dispersionசிதறல்
disinfectantதொற்று நீக்கி
disintegrationபிரிந்தழிதல்
disperse phaseபிரிகை நிலைப் பொருள்
disintegratorநொறுக்கிப் பொடிசெய்யும் பொறி.
dispersionகலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
displacementஇடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
dispositionஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.
disproportionஇயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.
dissociationதொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.

Last Updated: .

Advertisement