வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
dipole association | இருமுனைவிணக்கம் |
dipole moment | இருமுனைவுத்திருப்புதிறன் |
dipole term | இருமுனைவுறுப்பு |
dippels oil | திப்பெலினெண்ணெய் |
directed valence | திசைகொண்டவலுவளவு |
directive influence | செலுத்துசெல்வாக்கு |
discharge of ions | அயனிகளின் மின்னிறக்கம் |
discharge potential | இறக்கவழுத்தம் |
discharge tube | இறக்கக்குழாய் |
disilane | இருசிலேன் |
directional property | திசைப் பண்பு |
discrete | பிரிநிலை/தனி தனித்தனி |
disc | வட்டு |
discharge | (ELECTRIC) மின்னிறக்கம் |
discharge | வெளிப்போக்கு |
discrete | தனித்த, தொடர்ச்சியற்ற |
direct current | நேர் மின்னோட்டம் |
disaccharide | இருசக்கரைட்டு |
disappear | மறைந்துபோ, கண்ணுக்குத் தெரியாமற்போய்விடு, ஒழி, கெடு. |
disc | வட்டு |
discharge | கப்பல் சுமையிறக்கம், வெடிதீர்வு, மின் கலத்திலிருந்து மின்போக்கு, செறிவு தளர்ப்பு, நீர்க்கசிவு, வெளியேற்றம், பொறப்பு நிறைவேற்றம், கடமை நிறைவேற்றம், செயல் முடிப்பு, குற்றத்தினின்றம் தவிர்ப்பு, சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு, படைத்துறைவிடுவிப்பு, வேலையிலிருந்து நீக்கம, கல்ன் தீர்ப்பு, கட்டண மளிப்பு, வலிவழங்கீடு, விலக்கச் சான்றிதழ், விடுவிப்பு உரிமைச்சீட்டு, கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று, சாயம் போக்கும் முறை, சாயம் போக்கு கூறு, (வினை) சுமையிறக்கு, பளுக்குறை, பளு எடுத்துவிடு, வெடிதீர், மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று, செறிவு தளர்த்து, நீர்வெளியேற்று, பிலிற்று, கசியச்செய்., கொண்டுசென்று கொட்டு, அனுப்பு, வெளியேற்று, பொறுப்பு நிறைவேற்று, கடமை ஆற்று செயலாற்று, செயல் முடித்துவிடு, குற்றத்தினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத் துறையினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி, வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர், கொடுத்துத்தீர், கணக்கச் சரிவர ஒப்புவி, கணக்குச் சரிவர ஒப்புவி, கணக்கச் சரிகட்டிக்காட்டு, காரணங்கூறி விளக்கமளி, பங்கிட்டளி, வெளியிடு, புறஞ்செல்லவிடு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, செறிவு தளர்வுறு, ஒழுகு, புறஞ்செல், சாயமகற்று, துணியின் சாயம்போக்கு, (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய். |
discomfort | உடல்நலமின்மை, மன உலைவு, வாழ்க்கை நலக்குறைவு, (வினை)மன உலைவுறச்செய், வசதியிழக்கச்செய். |
discovery | கண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வெளிப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல். |
discrepancy | முன்பின் இசைவின்மை, முரண்பாடு. |
discrete | தனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத. |