வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
dipole | இருமுனையி |
dilution law | நீர்த்தல் விதி |
dimorphous | ஈருருவ |
dimension | பரிமாணம் |
dioxide | ஈரொட்சைட்டு |
diminution | (Diminution IN VALUE) மதிப்பிழப்பு |
diluted hydrochloric acid | விளாவிய ஹைட்ரோக்குளோரிக் அமிலம் |
dilution | விளாவுதல் |
dimensions | பரிமாணங்கள் |
dimer | இருபடி |
dimerisation | இருபடியாக்கல் |
dimethyl silicon | இருமீத்தைல் சிலிக்கான் |
dinuclear | ஈரணுக்கரு |
dioctyl sebacate | டையாக்ட்டைல் செபாசேட் |
diopside | ஈரொபிசைட்டு |
dioxane | ஈரொட்சேன் |
diphenylamine | இருபீனைலமின் |
diphenyliodonium hydroxide | இருபீனைலயடோனியமைதரொட்சைட்டு |
dipolar addition | இருமுனைச் சேர்ப்பு வினை |
dipolar ions | இருமுனைவயன்கள் |
dimension | உருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம். |
diminution | குறைவு, குறுக்கம், இழிவு, குறைபரம் அளவு. |
dioxide | (வேதி) ஈருயிரகை. |