வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
diffusionபரவல்
diffraction gratingகோணலளியடைப்பு
diffusion coefficientவிரவுதல் குணகம்
diffraction(WAVE) விளிம்பு வளைவு
diffusionஊடுபரவல், கசிந்து பரவுதல்,ஊடுபாய்வு, ஊடுபரவல்
diffractionஅலைவளைவு
diffuse double layerபரவலிரட்டையடுக்கு
diffuse seriesபரவற்றொடர்
diffused lightவிரவிய ஒளி
diffusion currentஊடுறுவோட்டம்
diffusion flameபரவற்சுவாலை
diffusion potentialபரவலழுத்தம்
digestion of the precipitateவீழ்படிவைச் செரிமானம் செய்தல்
digitoninதிசித்தனின்
dihydrolஈரைதரல்
dilute acetic acidவிளாவிய அசெட்டிக் அமிலம்
dilute solutionஐதானகரைசல்
diluted acidவிளாவிய அமிலம்
dilute acidஐதமிலம்
diffractionகோணல்
diffusionபரவல்
differentiationவேறுபாடு கண்டறிதல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல், வரையறை விளக்கம், பொதுவானது தனிச்சிறப்புடையதாகும், மாற்றம்.
diffractionஒளிக்கதிர்ச்சிதைவு, ஒளிக்கதிர் நிறச்சிதைவு.
diffusionபரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல்.
digestசட்டத்தொகுப்பு, சுருக்கம், முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு, செய்திச்சுருள், நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம், இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு,.
diluteநீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி, நீர்பெருக்க, கலவையின் திட்பம் தளர்த்து, கலப்படம் செய், நிறவகையில் சாயல் மங்கவை, வண்ண முனைப்புக்குறை, தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.

Last Updated: .

Advertisement