வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
data | தரவு |
dakins fluid | தாக்கினின்பாய்பொருள் |
daltons atomic theory | தாற்றனினணுக்கொள்கை |
daltons law | தாற்றனின்விதி |
daltons law of multiple proportion | தாற்றனின்பல்விகிதசமவிதி |
daltons law of partial pressure | தாற்றனின்பகுதியமுக்கவிதி |
damped mirror galvanometer | தணித்த ஆடிக்கல்வானோமானி |
daniells cell | தானியலின் கலம் |
dark field illumination | இருண்மண்டலவொளிர்வு |
dative bond | ஈதற்பிணைப்பு |
dative linkage | ஈதலிணைப்பு |
daughter element | விளைதனிமம் |
daughter ion | வழி அயனி |
davys safety lamp | தேவியின்காவல்விளக்கு |
de vries method | தீவிரீசுமுறை |
de-amination | அமைனீக்கல் |
deacon process | தீக்கன்முறை |
deamination | அமினோ நீக்கம் |
data | விவரங்கள் |
data | தரவுகள் |
d.d.t. | டி.டி.ட்.டி |
deactivation | கிளர்வு நீக்கம் |
data | தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள், |