வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
castவார்ப்பு
castingவார்த்தல்
catalysisஊக்கல்
catalystஊக்கி
cataphoresisஎதிர்மின்வாய்த்தொங்கலசைவு
castவார்த்தல்
catabolismவெளியெறிகை
catalysisதாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
catalystஊக்கி
catalaseகற்றலேசு
castingமாற்றம்
casein plasticகேசின்பிலாத்திக்கு
cassiteriteகசித்தரைற்று
castner-kellner cellகசுத்தனகெல்லுனர்கலம்
castners processகசுத்தனரின்முறை
catabolism bolismவெளியெறிகை (வகுத்தெறிகை)
catalyst poisonவினைவேகமாற்றி நச்சு
catalytic coefficientஊக்கற்குணகம்
catalystவினையூக்கி
catecholகேட்டக்சால்
cast ironவார்ப்பு இரும்பு
castor oilஆமணக்கெண்ணெய்
catalytic agentஊக்கற்கருவி
catalytic reactionஊக்கற்றாக்கம்
castஎறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு, நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி, நாடக உறுப்பினர் குழு, நாடகக்காட்சி, மாதிரிக்காட்சி, காட்சித் திருப்பம், வாழ்க்கைப்போக்கின் திருப்பம், காலத்திருப்பம், தற்செயல் நேர்ச்சி, சூதாட்டத்தில் குருட்டுயோக எறி, குருட்டு வெற்றி முயற்சி, பார்வை, நோட்டம், விழிக்கோட்டம், பறவை எச்சம், வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல், பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட, எறியப்பெற்ற, விட்டொழிக்கப்பட்ட, ஒதுக்கித்தள்ளப்பட்ட, துறக்கப்பட்ட, வழக்கில் முறியடிக்கப்பட்ட, (வி.) எறி, வீசியெறி, விட்டொழி, நீக்கு, அகற்று, துற, வீழச்செய், விழவிடு, வீழ்த்து, வக்ஷ்க்கில் முறியடி, இடு, போடு, மேலிடு, சீட்டைப்போடு, வாக்குரிமைச் சீட்டிடு, கணி, கூட்டிக்கணி, வார்த்து உருக்கொடு, கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து, நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய், நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
castingஎறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு.
catabolismஅழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
catalysis(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
catalyst(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
catenationசங்கிலி இணைப்பு, தொடுப்பு.

Last Updated: .

Advertisement