வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
cardamomஏலம்
caroteneசெம்மியம்
caseinபால்புரதம்
carnotiteகாணத்தைற்று
carcinogenicகாசினோசனிக்கு
carius methodகேரியசுமுறை
carmine redகருஞ் சிவப்பு
carnalliteகாணலைற்று
carnelianகாணீலியன்
carniolanகார்னியோலன்
carnot engineகாணோவெஞ்சின்
carnots theoremகாணோவின்றேற்றம்
carnuba waxகார்னுபா மெழுகு
caros acidகேரோவினமிலம்
carotenoidகரோட்டின் வகையின
carotenoid pigmentகரற்றீனுருநிறப்பசை
cartesian coordinatesஆயக் கோடுகள்
cascade processநீர்வீழ்ச்சிமுறை
cascade showerதொடர் பொழிவு
cardamomஏலக்காய்.
carmineஇந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள், இந்திரகோபப்பூச்சியின் நிறம், கசிவப்பு மை, (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள.
caroteneசெடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்).
caseinபால்புரதம், உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு.

Last Updated: .

Advertisement