வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
carbonateகாபனேற்று
carbonationகாபனேற்றம்
carbonic anhydraseகார்பானிக் அன்ஹைட்ரேஸ்
carbonic anhydrideகாபனிக்கு நீரிலி
carbonium ionகாபோனியமயன்
carbonyl chlorideகாபனயில்குளோரைட்டு
carbonyl groupகாபனயிற்றொகுதி
carbonyl sulphideகாபனயில் சல்பைட்டு
carboxyl (group)காபொட்சில் (தொகுதி)
carboxylaseகாபொட்சிலேசு
carboxylic groupகார்பாக்சிலிக் கூறு
carboxymetheyl celluloseகார்பாக்சி மீத்தைல் செல்லுலோஸ்
carburetted water gasகாபன் சேர்ந்த நீர்வாயு
carbylamine reactionகாபைலமீன்றாக்கம்
carboxylic acidகாபொட்சிலிக்கமிலம்
carbonic acidகாபோனிக்கமிலம்
carbonadoகாபனாட்டோ, கருவைரம்
carborundumகாபரண்டம்
carbonadoவயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம், கருவயிரம்.
carbonate(வேதி.) கரியக்காரியின் உப்பு, (வி.) கரியகை ஆக்கு, கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி, காற்றுட்டு.
carbonizationகரியாக்கம், கரியமாக மாறுபடுதல்.
carborundumதோகைக்கல், கரிக்கன்மகை.
carbuncleமாணிக்கக்கல், அரசபிளவை, நச்சுப்பரு, நச்சுச் சீக்கட்டு, முகப்பரு.

Last Updated: .

Advertisement