வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
carbonகரிமம்,காபன்
carbonகரிமம்
carbon monoxideகாபனோரொட்சைட்டு
carbazoleகாபசோல்
carbethoxy (group)காபிதொட்சி (தொகுதி)
carbinolகாபினோல்
carbohydratesகார்போஹைட்ரேட்டுகள்
carbolic acidகாபோலிக்கமிலம்
carbon blackகரிக் கருமை
carbon grannulesகரிப் பரல், கரிப் பொடி
carbon paperகரித் தாள், கார்பன் தாள்
carbon suboxideகாபன் கீழொட்சைட்டு
carbon tetra chlorideகார்பன் டெட்ரோ குளோரைடு
carbon-14 datingகார்பன் 14 காலக்கணிப்பு
carbon tetrachlorideகாபனாற்குளோரைட்டு
carbohydrateகார்போஹைட்ரேட்
carbon cycleகாபன் வட்டம்
carbon dioxideகாபனீரொட்சைட்டு
carbon disulphideகாபனிருசல்பைட்டு
carbideகாபைட்டு
carbonகாபன்
carbideகரியகை, கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
carbocyclic(வேதி.) மூடுமண்டலிப்புடைய.
carbon(வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த.

Last Updated: .

Advertisement