வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
capsuleவிதைக்கூடு,கச்சூல்,பொதியுறை, வெளியுறை, கூடு
capillaryதந்துகி, மயிர் குழல்
capillary attractionநுண்துளைக் கவர்ச்சி
capacityகொள்ளளவு கொள்திறன்
capillary tubeமயிர்த்துளைக்குழாய்
canning industryடப்பாவில் அடைக்கும் தொழில்
cannizzaroகனிற்சாரோ
cannizzaro reactionகனிற்சாரோத்தாக்கம்
cansticiserகாரமாக்குகலம்
capillary electrometerமயிர்த்துளைமின்மானி
caramel butterகேரமல் வெண்ணெய்
carbamic acidகாபமிக்கமிலம்
carbamide (urea)காபமைட்டு (ஊரியா)
carbanilideகாபனிலைட்டு
carbanionகாபனயன்
capacitanceதாங்கும் திறன்
capillary actionமயிர்த்துளைத்தாக்கம்
capillary riseமயிர்த்துளையெழுகை
caratமாற்று
capacityகொண்மை, கொள்வு
capacityகொள்ளவு, கொள்திறன்
capillaryபுழை
capacitanceமின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு.
capacityபரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
capillaryமயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.
capsule(மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
caramelகருவெல்லம், சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை, தித்திப்புப் பண்ட வகை, இளந்தவிட்டு நிறம், (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு, கருவெல்லமாக்கு.
caratஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை, பொன்னின் மாற்று அளவு, முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.

Last Updated: .

Advertisement