வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 46 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
cyanic acidசயனிக்கமிலம்
cyanide processசயனைட்டுமுறை
cyanine dyeசயனீன்சாயம்
cyanogen compoundசயனசன் சேர்வை
cyanohydrinசயனோவைதிரின்
cyanohydrin synthesisசயனோவைதிரின்றொகுப்பு
cyanuric acidசயனூரிக்கமிலம்
cybertronசைபர்ட்ரான்
cybotactic groupsகலமொழுங்காக்குங் கூட்டங்கள்
cyclic anhydrideவட்டநீரிலி
cyclic ketoneவட்டக்கீற்றோன்
cyclic transition stateவளைய இடைநிலை
cyclic ureideவட்டவூரீட்டு
cyclisationவளையமாக்கல்
cyclizationவட்டமாக்கல்
cyclo dehydrationநீர் நீங்கி வளையமாதல்
cycloadditonவளையச் சேர்ப்பு
cycleசுழற்சி சுழற்சி
cycleசுழற்சி
cycleகாலவட்டம், சுழற்சி
cyanide(வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம், (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து.
cyanogen(வேதி.) கரியமும் வெடியமும் கொண்ட சேர்மான வகை.
cycleஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.

Last Updated: .

Advertisement