வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 45 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
curve | கூன்கோடு |
cupro nickel | குப்பிரோநிக்கல் |
cupro cyanide | குப்பிரோசயனைட்டு |
cuproammine chloride | குப்பிரோவமீன்குளோரைட்டு |
cuprous acetylide | குப்பிரசசற்றிலைட்டு |
cuprous chloride | குப்பிரசுக்குளோரைட்டு |
cuprous cyanide | குப்பிரசுச்சயனைட்டு |
cuprous hydride | குப்பிரசைதரைட்டு |
cuprous iodide | குப்பிரசயடைட்டு |
cuprous oxide | குப்பிரசொட்சைட்டு |
cuprous sulphate | குப்பிரசுச்சல்பேற்று |
cuprous sulphide | குப்பிரசுச்சல்பைட்டு |
cuprous thiosulphate | குப்பிரசுக்கந்தகச்சல்பேற்று |
curdy precipitate | தயிருருப்படிவு |
current (high tension or high voltage) | உயர் அழுத்த மின்னோட்டம் |
current system | மின்னோட்ட முறை |
cyamelide | சயமலைட்டு |
cyanate | சயனேற்று |
cyanamide | சயனமைட்டு |
curve | வளைகோடு |
cuprite | சிவந்த செம்பு கனி உலோகக்கலவை, செம்பியல் உயிரகை. |
curve | வளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை. |