வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 44 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
culture (growth)வளர்ப்பு
culture growthவளர் படிமம்
cultured pearlவளர்ப்பு முத்து
cuprammonium compoundகுப்பிராமோனியஞ்சேர்வை
cuprammonium processகியுப்ரம்மோனிய முறை
cuprammonium rayonகியுப்ரம்மோனியப் பட்டு
cupric bromideகுப்பிரிக்குப்புரோமைட்டு
cupric carbonateகுப்பிரிக்குக்காபனேற்று
cupric chlorideகுப்பிரிக்குக்குளோரைட்டு
cupric cyanideகுப்பிரிக்குச்சயனைட்டு
cupric hydroxideகுப்பிரிக்கைதரொட்சைட்டு
cupric iodideகுப்பிரிக்கயடைட்டு
cupric nitrateகுப்பிரிக்குநைத்திரேற்று
cupric oxideகியுப்ரிக் ஆக்சைடு
cupric oxychlorideகுப்பிரிக்கொட்சிக்குளோரைட்டு
cupric sulphideகுப்பிரிக்குச்சல்பைட்டு
cupric sulphateகுப்பிரிக்குச்சல்பேற்று
culletபுதுப்பொருளோடு மீண்டும் உருக்கப்படத்தக்க கழிவுக் கண்ணாடி.
cumulativeஅடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
cupellationபுடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல்.

Last Updated: .

Advertisement