வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 43 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
crystal dislocationபடிகத்தில் இடமாற்றம்
crystal planeபடிகத்தளம்
crystal structureபடிக அமைப்பு
crystal symmetryபளிங்குச்சமச்சீர்
crystallitesபளிங்குத் துணிக்கைகள்
crystallographerபளிங்கறிஞன்
crystolonகிரிஸ்டலான்
cubic crystalகனசதுரப் படிகம்
cubic systemகனசதுர வகை, கனசதுர இனம்
crystal indexபடிகக்குறி
crystal systemபடிக அமைப்பு
crystal latticeபடிகக்கட்டிக் கோப்பு
crystalline fractureபடிக வடிவ உடைப்பு
crystallographic systemபளிங்கியன்முறை
crystalloidபளிங்குருவப்பொருள்
crystallographyபடிகவியல்
crystallineபளிங்குருவான
crystalliteபளிங்குத்துணிக்கை
crystallographyபளிங்கியல்
crystallisationபடிகமாக்கல்
crystalloidபளிங்குப்போலி
crystallizationபளிங்காக்கல்
crystallineபளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட.
crystalliteசரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு.
crystallographyபடிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
crystalloidபடிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய.

Last Updated: .

Advertisement