வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 42 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
crude oilபண்படுத்தா எண்ணெய்
crude naphtholபண்படா நெஃப்தால்
crude phenolபண்படுத்தா ஃபீனால்
crude productபண்படுத்தாவிளைவு
crude sulphurபண்படா கந்தகம்
crums testகிரமின் சோதனை
crust carbonateகாபனேற்றுப் பொருக்கு
cryogenicதாழ்வெப்ப நிலையான
cryohydric pointகிரையோவைதரேற்றுநிலை
cryoscopic constantஉறைநிலைத் தாழ்வு மாறிலி
crystal axisபளிங்கச்சு
crystal class, crystal systemபளிங்கினம்
crystal defectபடிகக் குறைபாடி
cryohydrateகுளிர்நிலை நீரேறி
crushபிழிவு
crustபுறணி, மாசடை
crystalபடிகம் படிகம்
crystalபடிகம்
crushநொறுக்கு
cryoliteகிரையோலைற்று
crystalபளிங்கு
crustபூமியின் மேல் ஓடு, புறப்பகுதி, மேடு
crushingநசுக்குதல்
crushகசக்குதல், நெருக்குதல், பிழிதல், பிழிவு, சாறு, பழச்சாறு, பொருள்களின் செறிவு, ஆட்கூட்ட நெருக்கடி, கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு, (வி.) நொறுக்கு, கசக்கு, நெருக்கு, நெரி, பிழி, அடக்கு, கீழ்ப்படுத்து, துன்பப்படுத்து, அழி.
crustமேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள்.
cryoliteபனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
cryptocrystallineஉருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
crystalபளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஒளி ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஒளி ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌிவான.

Last Updated: .

Advertisement