வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 41 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
critical complexமாறுநிலைச்சிக்கல்
critical constantநிலைமாறு மாறிலி
critical opalescenceமாறுநிலைப்பன்னிறங்காட்டி
critical phenomenaமாறுநிலைத்தோற்றப்பாடுகள்
critical potentialமாறுநிலையழுத்தம்
critical solutionமாறுநிலைக்கரைசல்
critical stateமாறுநிலை
crocoisiteகுரொக்கோயிசைற்று
crookesiteகுரூக்கிசைற்று
cross linkகுறுக்குப் பிணைப்பு
crown glassகிரவுன் கண்ணாடி
cristobaliteகிரித்தபலைற்று
criticalமாறுநிலைக்குரிய
criticalமாறுநிலை, உய்நிலை
crucibleமூசை, புடக்குகை,புடக்குகை
crudeபண்படுத்தாத
crucibleபுடக்குகை
critical pressureமாறுநிலையமுக்கம்
critical temperatureநிலைமாறு வெப்பநிலை
critical volumeமாறுநிலைக்கனவளவு
cross sectionகுறுக்குவெட்டுமுகம்
criterionஅளவைக்கட்டளை, மூலப்பிரமாணம், ஒப்பளவு முதல், கட்டளைவிதி, பிரமாணசூத்திரம், அடிப்படைத் தத்துவம், தேர்வுமுறை, சோதனை.
criticalதிரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.
crucibleமூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை.
crudeஇயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற.

Last Updated: .

Advertisement