வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 40 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
countercurrent distribution | எதிரோட்ட விநியோகம் |
couple or link | இணை |
coupling constant | இணையாக்க மாறிலி |
covalency | சக இணைப்பு |
crack free | விரிசலற்ற |
cracking | உடைத்தல் |
cracking of petroleum | பெற்றோலியமுடைதல் |
creatinin | கிரியேட்டினின் |
crenated | பல்லினுருவங்கொண்ட |
cresole | கிரிசோல் |
crests and troughs | முடியுந்தாழியும் |
crismer test | கிரிசுமர்சோதனை |
coupling | இணைப்பு |
covering power | மூடு திறன் |
couple | இணை |
couple | பிணை |
coupling | பிணைப்பு |
coupling | பிணைப்பு பிணைத்தல் |
covalent bond | சகபிணைப்பு |
cream of tartar | தாட்டர்ச்சாரம் |
counterpoise | சமன்படுத்தும் எதிர் எடை, சரி எதிராற்றல், சரி சமநிலை, சரி ஒப்புநிலை, (வி.) சரி எதிர் எடையிடு, சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய், சமநிறையாக்கு, குறைபாடு ஈடு செய், சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா. |
couple | இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை. |
coupling | இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு. |
creosote | கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி, வாணிகத்துறைக் கரியகக் காடி, (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து. |
crimson | செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள். |