வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
calibration | அளவொப்புமை/அளவொப்புச் செய்தல் |
calorie | கலோரி |
calorific value | கலோரிப்பெறுமானம் |
calendering | மினுக்கூட்டுதல் |
caliche | கலீச்சு |
californium | கலிஃபோர்னியம் |
camphone | காம்போன் |
camphoric acid | காம்போரிக்கமிலம் |
canal ray | கால்வாய்க் கதிர் |
canal rays | புழைக் கதிர்கள் |
cane sugar | கரும்பு வெல்லம் |
calibration | அளவையிடுதல் |
calomel | கலோமெல் |
calorie | கலோரி |
calorimeter | கலோரிமானி |
calorimetry | கலோரிமானம் |
calculation | கணிப்பு |
calibration | அளவு பொறித்தல் |
calibration | அளவுக் குறியீடல் |
camphor | சூடம் |
canning | தகரத்திலடைத்தல்,பதப்படுத்தல் |
calculation | கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு. |
calibration | (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். |
calomel | (வேதி.) பூரம், இரசகப் பசகை. |
calorie | வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி. |
calorimeter | கனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி. |
calorimetry | கனலளவை. |
calx | புடநீறு, உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள், (தொ.) இரசத்துரு. |
camphor | கற்பூரம், சூடம். |
candle | மெழுகுத் திரி, கொழு விளக்கு, ஒளியுடைய பொருள், ஆவி அரப்பின் பீற்றணல், ஒளிச் செறிவலகுக்கூறு, (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார். |
canister | தேயிலைப்பெட்டி, குண்டு ரவைப்பெட்டி, அப்பப்பெட்டி. |
canning | உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில், அடைப்புமுறை. |