வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 39 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
cortical steriod | மேற்பட்டைத்திண்மவுரு |
cosmetics | அலங்காரப் பூச்சு, அழகுப் பொருட்கள் |
cosmic gas | விண்ணக வாயு |
cosmic rays | அண்டக்கதிர்கள் |
cosmic showers | காஸ்மிக் பொழிவு, விண்வெளிப் பொழிவு |
cotterells apparatus | கொத்தரலினாய்கருவி |
cotton effect | கொற்றன்விளைவு |
cottrell precipitator | காட்ரல் படிவாக்கி |
counter current system | எதிரோட்டமுறை |
counter-current system | முரணோட்டமுறை |
countercurrent | முரணோட்ட முறை |
coulometer | கூலு அளவி |
cosmic ray | காஸ்மிக் கதிர் |
corundum | குருந்தம் |
coulomb | கூலோம் |
corundum | குருந்தம் |
counter | எண்ணி எண்ணி |
counter | எண்ணி |
corundum | கொரண்டம், குருந்தக் கல் |
corundum | (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை. |
cosmetic | ஒப்பனைப்பொருள், சிங்காரப் பொருள், (பெ.) ஒப்பனைக்குரிய, முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய. |
cotton-wool | பதம் செய்யப்பட்டாத பஞ்சு. |
coulomb | ஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு. |
coumarin | செடிகொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப்பொருள் வகை. |
counter | எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை, (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர். |
counterbalance | சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய். |