வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 38 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
corrosion resistance | அரிமானத் தடை |
cork | தக்கை |
correlation | ஒன்றோடொன்றன்றொடர்பு |
corrosion | அரிப்பு |
copperas | கொப்பராசு |
core | அகம், அகடு, அகணி |
corrosive sublimate | அரிக்கும் பதங்கம் |
corrosion | அரிப்பு தின்னல் |
coral | பவழம் |
core | உள்ளகம், அகடு |
core | உள்ளகம் உள்ளகம் |
cork | தக்கை |
corrosion | கரிப்பு |
correction | திருத்தம் திருத்தம் |
correlation | ஒட்டுறவு |
core | உள்ளீடு |
corrosion | இரசாயன அரிப்பு, அரிமானம் |
correlation | உடன்தொடர்பு |
cork borer | தக்கைதுளைகருவி |
corrosive action | அரிக்கும் வினை |
coprecipitation | இணை வீழ்படிவு, துணையாக வீழ்படிவாக்கல் |
cork presser | தக்கையமுக்கி |
cork screw | தக்கைதிருகி |
corresponding state | ஒப்புமை நிலைகள் |
corrosion of metals | உலோகங்களின் அரிப்பு |
copperas | இரும்புக் கந்தகை, அன்னபேதி. |
coprolite | புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம். |
coral | பவழம், பவழப்பாறை, கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை, கடலுயிர் வகை, கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி, பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள், நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி, (பெ.) பவழத்தாலான, பவழம்போன்ற, செக்கச் சிவந்த. |
core | கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று. |
cork | தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு. |
corollary | பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌியப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌியப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன். |
corpuscle | நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு. |
correction | திருத்துதல், திருத்தம், திருத்தப்பாடு, திருத்தப்படுதல், திருத்தப்பட்ட வடிவம், திருத்த மாறுபாடு, கண்டனம், தண்டனை, மெய்யுறும் ஒறுப்பு, சரியீடு, சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு. |
correlation | தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு. |
corresponding | ஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற. |
corrosion | அரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல். |